Monday, December 11, 2017
Monday, August 14, 2017
Saturday, January 14, 2017
இளம் தலைமுறையினரே உங்களுக்காகத்தான்...
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
இது நம் அய்யனின் அற்புத குறள்.
உழவர்கள் பிரதிபலன் பாராது உழைப்பால் விளைவிக்கும் உணவு தானியங்களை பிறரும் பெற்று பயன்பெறும் வகையில் உபசாரம் செய்வதே அவர்களது தலையாய பணியாக உள்ளது. இதுவே வேளாண்மையின் சிறப்பு.
Saturday, December 31, 2016
Monday, December 12, 2016
டிச.12ம் தேதி, 2016. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள். ஆண்டுதோறும் இந்நாளில் சென்னை மாநகரம் மட்டுமல்லாமல் ரசிகர்களால் தமிழகமே அல்லோகலப்படும். இவ்வேளையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவாலும், இந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று இருந்து விட்டார். ஆனால், அந்நாளில் நான் வருகிறேன் என்று வந்தது சிகப்பு ரோஜா. சென்னை மாநகரையே ஆட்டிப்படைத்து விட்டது. யார் இந்த சிகப்பு ரோஜா? கொஞ்சம் படித்துத் தான் பாருங்களேன்.
Friday, October 28, 2016
Wednesday, January 14, 2015
Subscribe to:
Posts (Atom)






