நீடித்த அன்பும்
நிலையான வாழ்வும்
உற்சாகம் தந்து
உவகையும் கூட...
பார்வையும் புதுசாய்
பழமைக்கு சிறப்பாய்
சீர்பட நல்கி
சிறப்புடன் திகழ
மூத்தோர் சொல் வார்த்தை
முன்வந்து மொழிய
முத்தமிழும் வந்து
முத்தாக தவழ...
எனது இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்...
பாரதிசங்கர்
முக்காணி.
0 Responses to “ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”
Post a Comment