Friday, December 31, 2010
சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Do you like this story?
தமிழ்திரையுலகில் மறைந்த மாமேதை சிவாஜி கணேசன்--&கமலா அம்மாள் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு என்ற 2 மகன்களும், சாந்தி, தேன்மொழி 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் பிரபு 31.12.1956&ல் பிறந்தார்.
பிரபுவின் மனைவியின் பெயர் புனிதா. பிரபுவிற்கு ஐஸ்வர்யா என்ற மகளும், விக்ரம் என்ற மகனும் உள்ளனர். பிரபு 1991&ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
பிரபு நடித்த முதல் படம் சங்கிலி. இந்த படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். இவர் குழந்தை போல சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி, வயதுவித்தியாசமின்றி அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். இவருக்கு வரும் 2010 டிசம்பர் 31&ம் தேதி, இளையதிலகம் பிரபுவிற்கு 55&வது பிறந்த நாள். இவர் நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் கலகலப்பாக இருக்கும்.
இவர் நடித்த படங்களில் சின்னத்தம்பி திரைப்படம் வசூலில் பெரும் சாதனை செய்தது. சிவாஜியின் இளைய மகன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அனைவருடனும் எளிமையாக பழகுவார், இளையதிலகம் பிரபு. ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், அர்ஜூன், கார்த்திக், பாக்யராஜ் போன்ற சக நடிகர்களின் வரிசையில் இப்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் பிரபு. அவர் கவுரவ வேடங்களில் நடித்து வருகிறார்.
பிரபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1982&க்குப் பிறகு இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை, இவை.
* சின்ன தம்பி
* திருநெல்வேலி
* குரு சிஷ்யன்
* வெற்றி விழா
* சந்திரமுகி
* வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
* சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
* அக்னி நட்சத்திரம்
* அஞ்சலி
* பசும்பொன்
* பந்தா பரமசிவம்
* தாமிரபரணி
* கைராசிக்காரன்
* நியாயம்
* பிரியமுடன் பிரபு
* பொழுது விடிஞ்சாச்சு
* ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
* உங்க வீட்டு பிள்ளை
* வம்ச விளக்கு
* அரங்கேற்ற வேளை
* ராவணன்

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சூரக்கோட்டை சிங்கக்குட்டி”
Post a Comment